உள்ளம் கனிந்த மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
அன்பான வலையுலக நண்பர்களே !
உள்ளம் கனிந்த மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
மற்றும் உங்களது குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
" பழையன கழிதலும் , புதியன புகுதலும் வாழ்வில் வளம் சேர்க்கும் " என்பதற்கேற்ப கடந்தஆண்டு நமக்கு அளித்த நலன்களையும்,வளங்களையும் மனதில் கொண்டு நன்றி கூறி வரப்போகும் ஆண்டு நமக்கு அள்ளித் தரப்போகின்ற அத்துணை நலன்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இனிய புத்தாண்டை வரவேற்போம்.
மலரப்போகும் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்
பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன்
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா